321. § | அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் |
322. § | பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் |
323. § | ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் |
324. § | நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் |
325. § | நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் |
326. § | கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் |
327. § | தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது |
328. § | நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் |
329. § | கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் |
330. § | உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் |