Father says: “The priest does the puja. Facing the Deity during puja, the men and boys stand on the right side. The women and girls stand on the left. When the priest holds the flame high, we feel God’s power. After the puja, we receive sacraments: holy ash, water, sandalwood, kumkum, flowers and blessed food. We take these home.”§
அப்பா கூறுகிறார்: அர்ச்சகர் பூசை செய்கிறார். விக்கிரகத்தின் வலப்பக்கம் ஆண்களும் சிறுவர்களும், இடப்பக்கம் பெண்களும் சிறுமிகளும் நிற்க வேண்டும். அர்ச்சகர் தீப ஒளியை உயர்த்திக் காட்டும்போது கடவுளின் சக்தியை உணருகிறோம். பூசைக்குப் பிறகு விபூதி, தீர்த்தம், சந்தனம், குங்குமம், மலர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட நைவேத்தியம் போன்ற பிரசாதங்களைப் பெறுகிறோம். நாம் இவற்றை வீட்டிற்குக் கொண்டு செல்கிறோம்.§
Ayah berkata, “Sami sedang melakukan puja. Ketika puja semua orang lelaki dan kanak-kanak lelaki harus berdiri di sebelah kanan sambil menghadap murthi Tuhan. Manakala semua wanita dan kanak kanak perempuan pula harus berdiri di sebelah kiri. Apabila sami menunjukkan arati ke paras yang tinggi, kita merasakan sakti Tuhan. Selepas puja, kita menerima prasada yang telah dipersembahkan kepada Tuhan: abu suci (vibhuti), air suci (tirtha), serbuk cendana, kumkuma, bunga-bungaan dan makanan yang telah direstui oleh Tuhan. Kita pulang ke rumah dengan bahan-bahan suci ini.”§
Le père dit : «Le prêtre fait la puja. Devant la divinité, les hommes et les garçons se tiennent à droite, les femmes et les jeunes filles à gauche. Quand le prêtre élève la flamme on ressent la présence de Dieu. Après la puja nous recevons les sacrements : cendre sacrée, eau, santal, kumkum, fleurs et nourriture sacrée. Nous emportons le tout chez nous.§