Girija was a young girl. She lived in India. One year there was very little food. People suffered. A rich man made modaka balls for the children. The children came to get them. They rushed and pushed. They ate the modaka balls right away. Girija did not rush. She waited. She took the last one. She did not eat it there. She took it home.§
கிரிஜா ஒரு சிறுமி. அவள் இந்தியாவில் வாழ்ந்து வந்தாள். ஒரு வருடம் அங்கு மிகக் குறைந்த உணவு மட்டுமே கிடைத்தது. மக்கள் துன்பப் பட்டார்கள். ஒரு பணக்காரர் சிறுவர்களுக்கு மோதகங்கள் செய்தார். குழந்தைகள் அவற்றைப் பெறுவதற்கு வந்தனர். அவர்கள் முண்டியடித்துக் கொண்டு மோதகங்களைப் பெற்று உடனே சாப்பிட்டனர். கிரிஜா முண்டியடித்துக் கொண்டு வரவில்லை. அவள் காத்திருந்தாள். கடைசி மோதகத்தை எடுத்துக் கொண்டாள். அவள் அதைச் சாப்பிடாமல் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள்.§
Girija adalah seorang budak perempuan yang tinggal di sebuah kampung di India. Pada suatu hari, kebuluran telah melanda kampung Girija. Ramai orang kampung menderita. Pada masa itu, seorang orang kaya telah membuat kuih modaka untuk diberikan kepada kanak-kanak. Kanak-kanak berebut-rebut untuk mendapatkan kuih tersebut. Mereka pun terus memakan modaka itu. Girija pula menunggu dengan sabar dan mengambil kuih modaka yang terakhir. Girija tidak memakan kuih modaka itu, tetapi dia telah membawanya pulang ke rumah.§
Girija était une jeune indienne. Une année il y eut très peu à manger et les gens souffraient de la famine. Un homme riche fit préparer des boules de modaka pour les enfants. Ils vinrent les chercher en se bousculant et les avalèrent aussitôt. Mais Girija ne se précipita pas. Elle attendit son tour et prit la dernière boule. Au lieu de la manger, elle l’apporta chez elle. §