Karma means action. Every action has a reaction. If you do good deeds; good deeds will come back to you. If you say bad things; bad things will be said about you.§
கர்ம வினை என்றால் நடவடிக்கை அல்லது "செயல்." ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச் செயல் உண்டு. நீங்கள் நல்ல செயல்களைச் செய்தால் உங்களுக்கு நல்ல செயல்களே வந்து சேரும். தீயதைப் பேசினால் உங்களைப் பற்றித் தீயதாகப் பேசுவார்கள்.§
Karma bermaksud aksi. Setiap aksi mempunyai reaksinya. Amalan yang baik akan terbalas dengan kebaikan. Sebaliknya, jika anda menghina seseorang, anda pula akan dihina.§
Karma signifie action. Chaque action entraîne sa réaction. Si nous faisons de bonnes actions, de bonnes actions nous reviendront. Si nous disons du mal des autres, on dira du mal de nous. §