On New Year’s Day we prepare special food. Mother makes sweet rice. Grandma prepares vadai cakes. Many visitors come to eat with us.§
புத்தாண்டு தினத்தன்று விசேஷமான உணவு தயாரிக்கிறோம். அம்மா பொங்கல் பொங்குகிறார். பாட்டி வடை சுடுகிறார். பல விருந்தினர்கள் எங்களுடன் விருந்துண்பர்.§
Pada hari Tahun Baru kita menyediakan makanan-makanan yang istimewa. Ibu menanak nasi manis. Nenek menyediakan kuih vadai. Ramai tetamu datang untuk makan bersama kita.§
Le repas du Jour de l’An est spécial. Maman prépare du riz sucré. Grand-mère prépare des vadaï. Les invités sont nombreux pour le repas.§