Lord Siva is God. He created Lord Ganesha and Lord Murugan. He created people. He created the worlds. He loves everyone. He is everywhere. He is within everything. He protects us. Do not ever forget Him. Worship Him every day.§
சிவபெருமானே முழுமுதற் கடவுள். கணேசப் பெருமானையும் முருகப் பெருமானையும் அவர் படைத்தார். அவர் மனிதர்களைப் படைத்தார். உலகங்களைப் படைத்தார். அவர் எல்லாரிடமும் அன்பு காட்டுகிறார். அவர் எங்கும் இருக்கிறார். அவர் எல்லாவற்றிலும் இருக்கிறார். அவர் நம்மைக் காக்கிறார். அவரை ஒரு போதும் மறக்கலாகாது.§
Tuhan Siva adalah Tuhan Teragung. Dia yang mencipta Tuhan Ganesha dan Tuhan Murugan. Dia yang mencipta manusia dan alam semesta ini. Dia menyayangi semua orang. Siva wujud di semua tempat dan berada dalam semua benda. Dia melindungi kita. Jangan sekali-kali kita melupakan-Nya. Kita mesti menyembah Tuhan Siva setiap hari.§
Notre Seigneur Siva est Dieu. Il a créé les Dieux Ganesha et Murugan, les êtres humains et les mondes divers. Il donne son amour à tous. Il est présent partout et en toute chose. Il nous protège. Ne L’oublie jamais, et adore-le chaque jour.§