Every year in August-September we celebrate Lord Ganesha’s birthday. We make or buy a clay image of Him. It is made of clay because clay dissolves in water. We bring Ganesha home. He is our honored guest for ten days. We dress Him in fine clothes. We feed Him the best food. Every day we do special puja to Him. On the eleventh day, Visarjana, we carry Him to the river, lake or ocean. We all say “Jaya Ganesha” as we put Him into the water. Jaya means “victory.”§
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் கணேசப் பெருமானின் பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோம். களிமண்ணால் ஆன கணேசர் விக்கிரகத்தை நாம் செய்யலாம், அல்லது வாங்கலாம். அது களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான் அது நீரில் கரையும். நாம் கணேசரை வீட்டிற்குக் கொண்டு வந்து பத்து நாட்கள் நமது இல்லத்தில் மதிப்புக்குரிய விருந்தினராக வைத்துக் கொள்ள வேண்டும். அழகிய ஆடைகளால் அவரை உடுத்திவிட வேண்டும். சிறந்த உணவு வகைகளை அவருக்கு நாம் வழங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் சிறப்புப் பூசை அவருக்கு செய்ய வேண்டும். பதினோராம் நாள், "கணேசர் விசார்ஜனை" (கணேச சதுர்த்தி) தினம் நாம் அவரை ஆறு, குளம் அல்லது சமுத்திரத்துக்கு எடுத்துச் சென்று நீரில் விட வேண்டும். அவரை நீரில் விடும்போது "ஜெய் கணேசா" என்று சொல்ல வேண்டும். "ஜெய்" என்றால் வெற்றி என்று பொருள்படும்.§
Setiap tahun di antara bulan Ogos dan September, kita meraikan harijadi Tuhan Ganesha. Kita membuat atau membeli sebuah murthi Tuhan Ganesha yang diperbuat daripada tanah liat. Tanah liat digunakan kerana ia larut di dalam air. Kita membawa murti itu ke rumah. Dia adalah tetamu kehormat kita selama sepuluh hari. Murthi itu dihias dengan pakaian yang cantik dan dihidangkan dengan makanan yang lazat. Setiap hari kita melakukan puja khas. Pada hari yang kesebelas, iaitu hari yang dikenali sebagai Visarjana, kita menjunjung Tuhan Ganesha ke sungai, tasik atau laut. Sambil melaung “Jaya Ganesha” kita meletakkan Tuhan Ganesha ke dalam air. “Jaya” bermaksud kejayaan.§
En août et septembre, nous fêtons l’anniversaire de Sri Ganesha. Nous fabriquons ou nous achetons des images de Lui en argile, car l’argile fond dans l’eau. Nous emmenons ces images à la maison. Pendant dix jours, Ganesha est notre invité d’honneur. Nous L’habillons de beaux vêtements, Lui offrons à manger ce qu’il y a de meilleur et lui faisons une puja spéciale. Le onzième jour, Visarjana, nous le portons à la rivière, au lac ou dans l’océan. En chantant «Jaya Ganesha!» nous Le mettons à l’eau. Jaya signifie victoire! §