In 1995 a great miracle began happening among Hindus all over the world. On September 21st of that year in India, Lord Ganesha drank milk. In thousands of temples around the world, millions of people offered milk to Ganesha. The milk they offered disappeared. Ganesha had taken it, just like he ate Nambi’s food a thousand years ago. Even on television the BBC and CNN showed Ganesha taking the milk. This was a very great blessing shared by the whole world.§
1995ஆம் ஆண்டு உலகின் அனைத்து இந்துக்களிடையே ஒரு பேரதிசயம் நடந்தது. அந்த ஆண்டின் செப்டம்பர் 21ஆம் நாள் இந்தியாவில் கணேசப் பெருமான் பால் குடிக்கும் அதிசயத்தை நடத்தினார். உலகம் முழுதுமுள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் கோடிக்கணக்கான மக்கள் கணேசருக்குப் பால் கொடுத்தனர் அவர்கள் கொடுத்த பால் மறைந்து விட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம்பியின் உணவை கணேசர் எப்படி உண்டாரோ, அதேபோல் கொடுத்த பாலையெல்லாம் கணேசர் அருந்தி விட்டார். பி.பி.சி, சி.என்.என் (BBC, CNN) தொலைக் காட்சிகளிலும் கணேசர் பாலருந்தும் காட்சியைக் காட்டினார்கள். இது உலகத்தால் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு பெரிய ஆசீர்வாதமாகும்.§
Pada tahun 1995, suatu peristiwa yang sungguh menakjubkan telah berlaku di kalangan penganut-penganut Hindu di seluruh dunia. Pada 21hb. September 1995, Tuhan Genesa telah meminum susu. Di ribuan kuil di seluruh dunia, berjuta-juta orang telah memberikan susu kepada Tuhan Ganesha. Susu yang diberikan oleh mereka habis diminum oleh Tuhan Ganesha sepertimana cerita Nambi seribu tahun yang lalu. Peristiwa Tuhan Ganesha meminum susu juga disiarkan di televisyen oleh BBC dan CNN. Ini merupakan suatu restu yang besar yang dinikmati oleh penganut Hindu di seluruh dunia.§
1995 fut l’année d’un grand miracle pour les Hindous du monde entier. En Inde, Ganesha but le lait qu’on lui offrait le 21 Septembre. Puis dans des milliers de temples à travers le monde, d’innombrables fidèles offrirent du lait à Ganesha et le lait disparut, absorbé par Ganesha, comme la nourriture offerte par Nambi mille ans plus tôt. BBC et CNN ont montré à la télévision Ganesha buvant le lait. Ce fut une très grande bénédiction pour le monde entier.§