He prostrated to Lord Ganesha and asked Him, “Please eat the food.” But the food was still there. Nambi cried and cried. He wanted Ganesha to really eat the food. Finally Ganesha said, “Nambi, stop crying, stop crying.” Then Ganesha ate the food that Nambi offered.§
கீழே விழுந்து கணேசப் பெருமானை வணங்கி, "தயவு செய்து பிரசாதத்தை உண்ணுங்கள்" என்று வேண்டினான். ஆனால் பிரசாதம் அப்படியே இருந்தது. நம்பி தேம்பித் தேம்பி அழுதான். உண்மையிலேயே பிரசாதத்தை கணேசப் பெருமான் உண்ண வேண்டுமென்று நம்பி எதிர்ப்பார்த்தான். இறுதியில் கணேசப் பெருமான், "அழாதே நம்பி. அழாதே." என்று கூறினார். பின் நம்பி அளித்த பிரசாதத்தை கணேசர் உண்டார்.§
Nambi bertiarap di hadapan Tuhan Ganesha dan berkata, “Sila makan makanan ini.” Tetapi makanan itu masih berada di situ. Nambi pun terus menangis. Sesungguhnya dia mahukan Tuhan Ganesha memakan makanan tersebut. Akhirnya Tuhan Ganesha berkata, “Nambi, berhenti menangis.” Selepas itu Tuhan Ganesha pun memakan makanan yang dihidangkan oleh Nambi.§
En s’inclinant devant le Seigneur Ganesha, Nambi lui dit : «Mange, je te prie». Mais la nourriture restait là et Nambi était en larmes. Il désirait vraiment que Ganesha mange ce qu’il lui offrait. Enfin Ganesha dit à Nambi : «Arrête, cesse de pleurer» et Il mangea la nourriture que lui offrait Nambi.§