Nambi was a little boy. His father was a priest at the Ganesha temple. They lived in Tirunaraiyur, in South India, a thousand years ago. One day Nambi’s father went to another village. Nambi had to do the puja for Ganesha. He took sweet rice, modaka balls and fruit to the temple. He lit the lamps and chanted.§
நம்பி ஒரு சிறுவன். அவனுடைய தந்தையார் கணேசர் கோயில் பூசகர். தென் இந்தியாவில் திருநாரையூர் என்ற ஊரில் அவர்கள் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தனர். ஒரு நாள் நம்பியின் தந்தை வேறொரு ஊருக்குச் சென்றுவிட்டார். அதனால் கணேசப் பெருமானுக்கு நம்பியே பூசை செய்ய வேண்டியதாயிற்று. சர்க்கரைப் பொங்கல், மோதகம், பழங்கள் ஆகியவற்றை நம்பி கோயிலுக்கு எடுத்துச் சென்றான். அவன் விளக்கேற்றி மந்திரம் ஜெபித்தான்.§
Nambi adalah seorang budak kecil. Bapanya seorang sami di sebuah kuil Ganesha. Mereka hidup di Tirunariyur, di India Selatan lebih kurang seribu tahun yang lalu. Pada suatu hari, bapa Nambi menziarahi sebuah kampung yang lain. Nambi terpaksa melakukan puja untuk Tuhan Ganesha. Dia membawa nasi manis, kuih modaka dan buah-buahan ke kuil. Dia menyalakan lampu-lampu serta melafazkan mantera untuk Tuhan Ganesha.§
Le jeune Nambi et son père, le prêtre du temple de Ganesha, vivaient à Tirunaraiyur en Inde du Sud il y a environ mille ans. Un jour que son père devait se rendre dans un autre village, Nambi dut faire la puja de Ganesha à sa place. Nambi se rendit au temple avec du riz sucré, des boules de modaka et des fruits. Il alluma les lampes et se mis à chanter. §