Lord Ganesha has an elephant’s head. Everybody loves an elephant. Pray to Lord Ganesha. He helps you to study well in school and to have good friends. You come close to Him when you are kind and helpful. Always sing in praise of Him.§
யானை முகம் கொண்டவர் கணேசப் பெருமான். யானை என்றால் எல்லாருக்கும் விருப்பம். கணேசப் பெருமானை வணங்குங்கள். பாடசாலையில் நன்கு படிக்கவும், நல்ல நண்பர்களை அடையவும் அவர் உமக்கு உதவி செய்கிறார். அன்போடும் உதவி செய்யும் மனப்பான்மையோடு நீங்கள் இருந்தால் கணேசப் பெருமானுக்கு மிக அருகில் செல்லுகிறீர்கள் என்று பொருளாகும். எப்போதும் அவரைப் போற்றிப் பாடுவோம்.§
Tuhan Ganesha berkepala gajah. Semua orang menyukai gajah. Sembahlah Tuhan Ganesha. Dia membantu kita belajar bersungguh-sungguh di sekolah dan mendapat kawan-kawan yang baik. Dia menghampiri kita apabila kita berhati baik dan suka menolong. Sentiasa pujai Tuhan Ganesha dengan nyanyian lagu-lagu kegemaran-Nya.§
Ganesha a une tête d’élephant. Tout le monde aime les éléphants. Prie le Seigneur Ganesha pour qu’il t’aide à bien travailler à l’école et à te faire de bons amis. En étant aimables et serviables, nous nous rapprochons de lui. Chante constamment Ses louanges.§