Lord Ganesha was created by God Siva. He is Siva’s son. He helps to remove obstacles and to solve problems in our life. We always worship Him first. He helps us to be happy.§
கணேசப் பெருமான், தடைகளை நீக்குபவர் கணேசப் பெருமான் சிவபெருமானால் படைக்கப்பட்டார். அவர் சிவபெருமானின் மகன். அவர் நமது தடைகளை அகற்றவும் வாழ்வின் பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவி செய்கிறார். நாம் எப்போதும் முதலில் அவரை வணங்குவோம். நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அவர் உதவி செய்கிறார்.§
Tuhan Ganesha telah dicipta oleh Tuhan Siva. Dia adalah anak kepada Tuhan Siva. Dia membantu kita mengatasi halangan dan menyelesaikan masalah dalam hidup kita. Kita selalu menyembah-Nya terlebih dahulu. Dia membantu kita berasa gembira.§
Créé par Dieu Siva, le Seigneur Ganesha est Son fils, celui qui nous aide à surmonter les obstacles et résoudre nos problèmes. Nous l’adorons toujours en premier. Il nous aide à trouver le bonheur.§