Śaivite Hindu Religion, Book Three for Children Ages 7 to 9

Over the past 3,000 years Hinduism spread from India to many countries. Hinduism expanded as Hindu kings, scholars and businessmen found new trade for India’s spices and other wealth. Hinduism spread into Sri Lanka, Afghanistan, Russia, China, Burma, Bali, Cambodia, Malaysia, Thailand, Singapore and elsewhere. In the past 150 years Hinduism moved to Fiji, Mauritius, Africa, Australia, Europe, North America, the Caribbean and South America. In our age of computers, there are Hindus all over the world.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Hindus have traveled from India by sea, land and air. They now live as good citizens in dozens of nations.§

image§

3000 ஆண்டுகளுக்கு மேலாக இந்து சமயம் இந்தியாவிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவின. இந்தியாவின் வாசனைத் திரவியங்கள் மற்றும் இதர செல்வங்களின் புதிய வாணிபத்தின் காரணமாக வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்த மன்னர்கள், கல்விமான்கள், வணிகர்கள் மூலம் இந்து சமயம் ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான், ரஷ்யா, சீனா, பர்மா, பாலி, கம்போடியா, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளுக்கும் பரவியது. கடந்த 150 வருடங்களில் பிஜி, மொரிஷியஸ், ஆப்பிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, கரிபியன் தீவுகள். தென் அமெரிக்கா போன்ற இடங்களிலும் இந்து சமயம் வேர் ஊன்றியது. நமது கணினி சகாப்தத்தில் உலக முழுதும் இந்துக்கள் இருக்கிறார்கள்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

இந்தியாவிருந்து இந்துக்கள் கடல் வழியாகவும், தரை வழியாகவும் மற்றும் வான்வெளி வழியாகவும் பயணம் செய்து வந்துள்ளனர். அவர்கள் இப்பொழுது பல நாடுகளில் அதன் நல்ல குடிமக்களாக வாழ்கிறார்கள். §

image§

Dalam masa 3,000 tahun yang lepas, Hinduisme telah tersebar dari India ke negara-negara yang lain. Ia tersebar apabila raja-raja, para cendiakiawan dan para pedagang menjumpai tempat dagangan baru bagi rempah-ratus dan sumber kekayaan lain. Dengan cara ini Hinduisme telah tersebar ke Sri Lanka, Afghanistan, Russia, China, Burma, Bali, Cambodia, Malaysia, Thailand, Singapura dan banyak lagi negara lain. Dalam masa 150 tahun yang lalu Hinduisme telah bertapak di Fiji, Mauritius, Afrika, Australia, Eropah, Amerika Utara, Afrika Selatan, Kepulauan Caribbean dan Amerika Selatan. Dalam zaman teknologi maklumat ini, terdapat penganut Hindu di setiap pelusuk dunia.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Orang Hindu telah mengembara dari India melalui jalan laut, darat dan udara. Mereka kini hidup sebagai warganegara yang baik di banyak negara.§

image§

Au cours des 3.000 ans écoulés, des rois hindous, des érudits et des hommes d’affaires faisaient le commerce des épices et autres richesses de l’Inde. Avec eux se répandait l’hindouisme—à Sri Lanka, en Afghanistan, en Russie, en Chine, en Birmanie, à Bali, au Cambodge, en Malaisie, en Thaïlande, à Singapour et ailleurs encore. Au cours des derniers 150 ans, l'hindouisme a atteint les îles Fidji, l'île Maurice, l’Afrique, l’Australie, l’Europe, l’Amérique du Nord, la Caraïbe et l’Amérique du Sud. A l’ère de l’informatique, on trouve des Hindous dans le monde entier.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Les Hindous vivent en bons citoyens dans des douzaines de nations. Ils sont venus par bateau, par avion ou par train.§