What Are Saivism's Glories?
சைவ சமயத்தின் சிறப்புகள் யாவை?
Apakah Kegemilangan Saivisme?
En quoi consiste la gloire du sivaïsme?§
The Saivite home is happy and harmonious. The daily home puja brings Siva's blessings. Saivites get along with each other. They are forgiving. They help around the home and enjoy each other's company. சைவர்களின் இல்லம் மகிழ்ச்சியும் அமைதியும் கொண்டது. தினசரி வீட்டுப் பூசை சிவபெருமானின் ஆசிர்வாதத்தை கொடுக்கிறது. சைவர்கள் சுமுகமாகப் பழுகுவார்கள். அவர்கள் மன்னிக்கும். மனப்பான்மை கொண்டவர்கள். அவர்கள் வீட்டில் உதவி செய்து மற்றவர்களுடன் மகிழ்ச்சியாய் சேர்ந்திருப்பர். Suasana di rumah Saivite adalah gembira dan harmoni. Puja harian di rumah membawa rahmat daripada Tuhan Siva. Para Saivite bergaul mesra sesama sendiri. Mereka bermaaf-maafan. Mereka membantu di rumah dan bergembira sesama sendiri. Le foyer sivaïte est heureux et harmonieux. La puja quotidienne attire les bénédictions de Siva. Les Sivaïtes s’entendent bien entre eux. Ils savent pardonner. Ils aident à la maison et aiment se retrouver ensemble. §
All people on the Earth seek the same things in life. They want to be happy and secure, loved and appreciated, creative and useful. Saivism has a rich and gentle culture that fulfills these human wants. It has profound teachings that help us understand the world and our place in it. Our religion teaches us how to be patient, kind, tolerant, humble, hard-working and devoted. Saivism centers around the home and the temple. Monastic life is the core and power of Saivism. Family life is strong and precious. Mother and father are a child’s first gurus. Saivism possesses a wealth of art and architecture. It has beautiful traditions of music, art, drama and dance. It has a treasury of philosophy and scholarship. Saivite temples provide worship services daily. They are sacred places where devotees find peace and closeness with God. Festivals are fun for the whole family. Scriptures help us to know ourself, live a good life and love God. Our holy men and women teach us yoga and meditation. They inspire us in everything we do. They give us daily sadhana, which are our spiritual studies and disciplines. Sadhana helps us control ourself and live a pure and happy life. You are so fortunate to be a Saivite Hindu. Stand strong for Saivism.§
உலக மாந்தர் அனைவரும் வாழ்க்கையில் ஒரே மாதிரியானவற்றையே விரும்புகின்றனர். அவர்கள் மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும், அன்பையும் பாராட்டையும், படைத்தலையும் பயன்பாட்டையும் விரும்புகின்றனர். சைவ சமயம் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவைப்படும் மிகவும் சிறந்த கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. இந்த உலகத்தையும் அதில் நமது இடத்தையும் புரிந்து கொள்ள உதவும் பரந்த போதனைகள் அதிகமாக சைவ சமயத்தில் இருக்கின்றன. நமது சமயம் நமக்கு பொறுமை, பிரிவு, சகிப்புத் தன்மை, பணிவு, கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு முதலியவற்றை நமக்குப் போதிக்கிறது. சைவசமயம் நமது வீட்டையும் கோயிலையும் மையமாகக் கொண்டுள்ளது. சந்நியாச வாழ்க்கை சைவசமயத்தின் சாரமும் சக்தியுமாகும். குடும்ப வாழ்க்கை உறுதியும் பெரும் மதிப்பும் மிக்கதாகும். தாயும் தந்தையும் குழந்தையின் முதல் குருவாவார்கள். சைவசமயம் கலைகளுக்கும் கட்டடக் கலைகளுக்கும் பேர் பெற்றதாகும். இச்சமயம் சிறந்த பாரம்பரிய சங்கீதம், கலை, நாடகம், நடனம் முதலியவற்றைக் கொண்டுள்ளது. சைவசமயம் தத்துவங்களின் சொத்தாகவும் புலமை பெறத் தேவையானதாகவும் இருக்கிறது. சிவாலயங்கள் தினசரி வழிபாட்டிற்கு வழிவகுக்கிறது. அவை புனிதமான இடமாக பக்தர்கள் அமைதியை வேண்டி இறைவனோடு நெருங்கி இருக்கச் செய்கிறது. சமய விழாக்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடியதாக இருக்கிறது. திருமறைகள் நம்மை அறிந்து கொள்ளவும், நல்ல வாழ்க்கை வாழவும் இறைவனை நேசிக்கவும் உதவுகிறது. நமது ஆண் பெண் ஞானிகள் நமக்கு யோகாப்பியாமும் தியானமும் கற்பிக்கின்றனர். நாம் செய்யும் நல்லவற்றை ஊக்குவிக்கின்றனர். நமக்கு ஆன்மீகக் கல்வி கற்கவும் கட்டொழுங்குடன் இருக்கவும் தினசரி சாதனைகள் கொடுக்கிறார்கள். சாதனைகள் நாம் கட்டுப்பாட்டுடன் இருக்கவும் புனிதமான மகிழ்ச்சி மிக்க வாழ்க்கை வாழவும் உதவும். நீங்கள் ஒரு சைவ சமயத்தவராயிருப்பது அதிர்ஷ்டவசமேயாகும். சைவசமயதிற்காக உறுதியாயிருங்கள். §
Semua orang di muka bumi ini sedang mencari perkara yang sama. Mereka mahu hidup bahagia dan selamat, disayangi dan dihargai, kreatif dan berguna. Saivisme mempunyai budaya yang kaya dan lembut yang memenuhi kehendak-kehendak manusia ini. Ia mengandungi ajaran yang mendalam yang membantu kita memahami dunia dan tempat kita didalamnya. Agama kita mengajar kita cara untuk bersabar, berbaik, bertolak-ansur, rendah diri, rajin berusaha dan bhakti. Saivisme berpusat di sekitar rumah dan kuil. Kehidupan sanyasi adalah teras dan kekuatan Saivisme. Kehidupan berkeluarga adalah kuat dan berharga. Ibu bapa adalah guru pertama bagi anak-anak. Saivisme memiliki kekayaan dalam seni dan seni bina. Ia mempunyai tradisi muzik, seni, drama dan tarian yang begitu indah. Ia kaya dengan falsafah dan kesarjanaan. Kuil Saivite mengamalkan upacara sembahyang pada setiap hari. Ia adalah tempat suci dimana para penganut mencari ketenangan dan mengabdikan diri dengan Tuhan. Perayaan pula menggembirakan keluarga. Kitab-kitab membantu kita memahami diri kita, menjalani hidup yang baik dan mencintai Tuhan. Orang-orang alim kita mengajar kita yoga dan tafakur. Mereka memberi kita inspirasi dalam segala perkara kepada kita. Mereka memberi kita sadhana harian, yang mana merupakan ajaran kerohaniahan dan disiplin. Sadhana membantu kita mengawal diri dan hidup dengan suci dan gembira. Anda amat bernasib baik kerana merupakan seorang Saivite Hindu. Berdirilah teguh untuk Saivisme!§
Chacun vivant sur Terre recherche les mêmes choses. Nous voulons vivre heureux et en sécurité, être aimés et appréciés, créatifs et utiles. La riche et bienveillante culture du sivaïsme peut combler ces besoins de l’être humain. Ses profonds enseignements nous aident à comprendre le monde, et la place qui est la nôtre. Notre religion nous apprend à être patients, aimables, tolérants, humbles, travailleurs et dévoués. Le sivaïsme évolue autour du foyer et du temple. La vie monastique en est le cœur et le pouvoir. La vie de famille est forte et précieuse. Mère et père sont les premiers gurus de l’enfant. Le sivaïsme possède une grande richesse en art et en architecture, de belles traditions de musique, de théâtre et de danse, un trésor de philosophie et d’érudition. Les temples sivaïtes offrent des services d’adoration quotidiens. Ce sont des lieux sacrés ou les fidèles trouvent la paix et le sentiment d’être proches de Dieu. Les fêtes sont des occasions de joie pour toute la famille. Les Ecritures nous aident à nous connaître, à bien mener notre vie et à aimer Dieu. Nos saints hommes et femmes nous apprennent le yoga et la méditation. Ils nous inspirent dans tout ce que nous faisons. Ils nous donnent une sadhana quotidienne à pratiquer, par nos études et nos disciplines spirituelles. La sadhana aide à se maîtriser et à mener une vie pure et heureuse. Tu as bien de la chance d’être un Hindou sivaïte. Prends fermement position pour le sivaïsme.§
Mother and daughter offer milk over the holy Siva Lingam at Kauai's Hindu monastery in Hawaii. They have come to worship and meditate. ஹவாயிலுள்ள கவாய் ஆதீனத்தில் உள்ள புனித சிவலிங்கத்துக்குத் தாயும் மகளும் பாலபிஷேகம் செய்கின்றனர். அவர்கள் வழிபாடு மற்றும் தியானம் செய்ய வந்துள்ளனர். Ibu dan anak perempuan sedang membuat abishegam susu untuk Lingam Siva yang suci di Biara Hindu Kauai, Hawaii. Mereka telah datang untuk bersembahyang dan bermeditasi. Cette mère et sa fille offrent du lait sur le Siva Lingam sacré au monastère hindou de Kauaï, aux îles Hawaii. Elles sont venues offrir leurs dévotions et méditer.§
Every day the Saivite knows he is in the unseen hands of Lord Siva. He is happy that his religion keeps him close to God and makes him feel safe. ஒவ்வொரு நாளும் கண்ணுக்குப் புலப்படாத சிவபெருமானின் கையில் தான் இருப்பதாக ஒரு சைவனுக்குத் தெரியும். அவனது சமயம் அவனை இறைவனுக்கு அருகில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக உணர்ந்து மகிழ்கிறான். Setiap hari Saivite tahu bahawa dia berada dalam tangan Tuhan Siva yang tidak boleh dilihat. Dia berasa gembira kerana agamanya memastikan dia rapat dengan Tuhan dan membuat dia berasa selamat. Chaque jour le Sivaïte se rap-pelle qu’il est entre les mains invisibles de Siva. Il est heureux que sa religion le tienne tout près de Dieu et lui permette de se sentir en sécurité.§